சங்கரன்கோவில் நகரில் குறைவான விலையில் தரமான கண் கண்ணாடிகள் வாங்க சக்தி ஆப்டிகல்ஸ். மதுரை விலைக்கே கண் கண்ணாடிகள் கிடைக்கும் ஒரே இடம் நம்ம சங்கரன்கோவிலில் உள்ள சக்தி ஆப்டிகல்ஸ். இங்கு நன்கு பயிற்சி பெற்ற கண் பரிசோதகர் மூலம் கம்ப்யூட்டர் முறையில் இலவசமாக தன் பரிசோதிக்கப்பட்டு கண் கண்ணாடிகள் குறைந்த செலவில் வாரண்டியுடன் வழங்கப்படுகிறது. மேலும் அனைத்து கம்பெனி காண்டாக்ட் லென்ஸுகளும் கிடைக்கும் ஒரே இடம் சக்தி ஆப்டிகல்ஸ்.