புளியங்குடி நகரில் கண் கண்ணாடிகள் வாங்க மிகச் சிறந்த நிறுவனம் Jaypee opticals. மிகச் சிறந்த மருத்துவ நிபுணர்களை கொண்டு கண் பரிசோதனை செய்து தரமான கண் கண்ணாடிகள் வழங்கப்படும். குறைவான விலையில் தரமான கண் கண்ணாடிகள் வாங்க கண் மருத்துவ சேவையில் மிகச் சிறப்பாக செயல்படும் நிறுவனம் எங்களது ஆப்டிகல்ஸ்.