கடையநல்லூர் நகரில் கண் கண்ணாடிகள் வாங்க மிகச் சிறந்த நிறுவனம் சன் ஆப்டிகல்ஸ். மிகச் சிறந்த மருத்துவ நிபுணர்களை கொண்டு கண் பரிசோதனை செய்து தரமான கண் கண்ணாடிகள் வழங்கப்படும். அனைத்து நவீன உபகரணங்களுடனும் நன்கு பொருத்தப்பட்ட கிளினிக் வசதியுடன் கடையநல்லூர் நகரில் குறைவான விலையில் தரமான கண் கண்ணாடிகள் வாங்க கண் மருத்துவ சேவையில் மிகச் சிறப்பாக செயல்படும் நிறுவனம் சன் ஆப்டிகல்ஸ்.