Jaishree Super Market. தென்காசி நகரில் மிகக் குறைந்த விலையில் தரமான வீட்டிற்கு தேவையான பலசரக்கு, மளிகை பொருட்கள், வாங்க சிறந்த பல்பொருள் அங்காடி, பலவகையான மற்றும் மாறுபட்ட பொருட்கள் வகைப்படுத்தி கொடுக்கப்பட்டிருக்கும் ஜெய்ஸ்ரீ சூப்பர்மார்கெட், ஹோம் டெலிவரி வசதி செய்துதரப்படும்.