Haji Mustafa Grocery Store. தென்காசி நகரில் மிகக் குறைந்த விலையில் தரமான வீட்டிற்கு தேவையான பலசரக்கு, மளிகை பொருட்கள் வாங்க சிறந்த பல்பொருள் அங்காடி, பாரம்பரிய மளிகைக் கடையின் ஒரு பெரிய வடிவம் இது, பலவகையான மளிகைப் பொருட்கள் மற்றும் வீட்டுப் பொருட்களை வழங்கும் தரமிக்க சுய சேவை மார்க்கெட்.