சங்கரன்கோவில் நகரில் கண் கண்ணாடிகள் வாங்க மிகச் சிறந்த நிறுவனம் ஷிபா ஆப்டிகல்ஸ். மிகச் சிறந்த மருத்துவ நிபுணர்களை கொண்டு கண் பரிசோதனை செய்து தரமான கண் கண்ணாடிகள் வழங்கப்படும். இருபது ஆண்டுகளுக்கு மேலாக சங்கரன்கோவில் நகரில் கண் மருத்துவ சேவையில் மிகச் சிறப்பாக செயல்படும் நிறுவனம் ஷிபா ஆப்டிகல்ஸ்.