தென்காசி நகரில் உள்ளது எங்களது Rajalakshmi Steels. எங்களிடம் பைப் வகைகள், தகடு, அலுமினிய சீட், H.R பிளேட் , ரோலிங் சட்டர் வகைகள் தரமானதாக குறைவான விலையில் கிடைக்கும். முன்னணி பிராண்டுகளை விற்பதில் தலைசிறந்த இடம். தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ள சப்ளையர் நிறுவனம் இது பட்டியலிடப்பட்ட தயாரிப்புகளின் முன்னணி விற்பனையாளர்களில் ஒன்றாகும்.