தென்காசி நகரில் உள்ளது எங்களது Ismail Timber Depot. எங்களிடம் டால்மியா சிமெண்ட், முன்னணி பெயிண்ட் வகைகள், ஆஸ்பெஸ்டாஸ், TMT கம்பிகள் மற்றும் எலக்ட்ரிகல் பொருட்களும் தரமானதாக குறைவான விலையில் கிடைக்கும். முன்னணி பிராண்டுகளை விற்பதில் தலைசிறந்த இடம். தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ள சப்ளையர் நிறுவனம் இது பட்டியலிடப்பட்ட தயாரிப்புகளின் முன்னணி விற்பனையாளர்களில் ஒன்றாகும்.