சங்கரன்கோவில் நகரில் உள்ளது எங்களது அக்பர் பெயிண்ட்ஸ்& ஹார்ட்வேர். எங்களிடம் அனைத்து பெயிண்ட் வகைகளும் தரமானதாக குறைவான விலையில் கிடைக்கும். முன்னணி பிராண்டுகளை விற்பதில் தலைசிறந்த இடம் எங்களது அக்பர் பெயிண்ட்ஸ். தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ள சப்ளையர் நிறுவனம் இது பட்டியலிடப்பட்ட தயாரிப்புகளின் முன்னணி விற்பனையாளர்களில் ஒன்றாகும்.