GreenWay Hyper Market. கடையநல்லூர் நகரில் மிகக் குறைந்த விலையில் தரமான வீட்டிற்கு தேவையான பலசரக்கு, மளிகை பொருட்கள் வாங்க சிறந்த பல்பொருள் அங்காடி, பலவகையான மற்றும் மாறுபட்ட பொருட்கள் வகைப்படுத்தி கொடுக்கப்பட்டிருக்கும் எங்களது ஹைப்பர் மார்க்கெட் , கூடுதலாக டோர் டெலிவரி வசதி செய்து தரப்படும்.